அவர மொழி
தோற்றம்
| அவர மொழி | |
|---|---|
| Авар мацӀ Awar mat͡sʼ | |
| நாடு(கள்) | இரசியா, அசர்பைஜான், கசக்ஸ்தான், ஜோர்ஜியா மற்றும் துருக்கி |
| பிராந்தியம் | தாகெஸ்தான் குடியரசு |
தாய் மொழியாகப் பேசுபவர்கள் | 788,960[1] (date missing) |
வடகிழக்கு காக்கேசிய
| |
| மொழிக் குறியீடுகள் | |
| ISO 639-1 | av |
| ISO 639-2 | ava |
| ISO 639-3 | ava |
அவர மொழி என்பது அவர ஆந்திக்கு மொழிக்குடும்பத்தை சேர்ந்த ஒரு மொழி ஆகும். இம்மொழி உருசியா, துருக்கி, கசாகிஸ்தான் போன்ற நாடுகளில் பேசப்படுகிறது. இம்மொழியை ஏறத்தாழ எட்டு மில்லியன் மக்கள் பேசுகின்றனர். இம்மொழி சிரிலிக்கு எழுத்துக்களைக்கொண்டே எழுதப்படுகிறது.