அவரே என் தெய்வம் (திரைப்படம்)
தோற்றம்
| அவரே என் தெய்வம் | |
|---|---|
| இயக்கம் | சி. என். சண்முகம் |
| தயாரிப்பு | ஆர். எம். முத்தைய்யா மீனாட்சி சுந்தரேஸ்வரர் பிலிம்ஸ் |
| இசை | டி. ஆர். பாப்பா |
| நடிப்பு | ஜெமினி கணேசன் விஜயகுமாரி |
| வெளியீடு | மே 10, 1969 |
| ஓட்டம் | . |
| நீளம் | 4770 மீட்டர் |
| நாடு | இந்தியா |
| மொழி | தமிழ் |
அவரே என் தெய்வம் (Avare En Deivam) 1969 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும்.[1]சி. என். சண்முகம் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஜெமினி கணேசன், விஜயகுமாரி மற்றும் பலரும் நடித்திருந்தனர்.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Avare En Daivam (1969)". Screen 4 Screen. Archived from the original on 2 June 2022. Retrieved 2 June 2022.