அல்லைல் புரொப்பைல் இருசல்பைடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
அல்லைல் புரொப்பைல் இருசல்பைடு
Allyl propyl disulfide.png
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
3-புரொபைல்டைசல்பானைல்புரொப்-1-யீன்
வேறு பெயர்கள்
2-புரொப்பினைல் புரொப்பைல் டைசல்பைடு;

4,5-டைதயா-1-ஆக்டீன்[1]
வெங்காயச் சாறு [1]
2-புரொப்பினைல் புரொப்பைல் டைசல்பைடு[1]

புரொப்பைல் அல்லைல் டைசல்பைடு[1]
இனங்காட்டிகள்
2179-59-1 N
ChemSpider 15731 Yes check.svgY
யேமல் -3D படிமங்கள் Image
பண்புகள்
C6H12S2
தோற்றம் வெளிர் மஞ்சள் நீர்மம்
மணம் வெங்காயத்தின் நறுமணம்[1]
அடர்த்தி 0.984 கி/செ.மீ3
உருகுநிலை
கரையாது[1]
தீங்குகள்
தீப்பற்றும் வெப்பநிலை 54.4 °C (129.9 °F; 327.5 K)
அமெரிக்க சுகாதார ஏற்பு வரம்புகள்:
அனுமதிக்கத்தக்க வரம்பு
TWA 2 மில்லியனுக்கு பகுதிகள் (12 மி.கி/மீ3)[1]
பரிந்துரைக்கப்பட்ட வரம்பு
TWA 2 மில்லியனுக்கு பகுதிகள் (12 மி.கி/மீ3)
ST 3 மில்லியனுக்கு பகுதிகள் (18 மி.கி/மீ3)[1]
உடனடி அபாயம்
N.D. [1]
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
 N verify (இதுYes check.svgY/N?)
Infobox references

அல்லைல் புரொப்பைல் இருசல்பைடு (Allyl propyl disulfide) என்பது C6H12S2. என்ற வேதிவாய்ப்பாடு கொண்ட ஒரு கரிம கந்தகச் சேர்மமாகும். வெளிர் மஞ்சள் நிறமும் கடும் நெடியும் கொண்ட இத்திரவம் எளிதில் ஆவியாகிறது. வெங்காயம் மற்றும் பூண்டு [2]ஆகியனவற்றின் பிரதான பகுதிப்பொருளாகக் காணப்படும் அல்லைல் புரொப்பைல் இருசல்பைடு உணவுக் கூட்டுப்பொருளாகவும் நறுமணத்திற்காகவும் சேர்க்கப்படுகிறது. வெங்காயம் மற்றும் பூண்டை அரியும்போது இந்நீர்மம் ஆவியாகி கண்களில் பரவி எரிச்சலூட்டுகிறது.[3] இவற்றைச் சமைக்கும் போதும் ஆவியாகி, காரத்தன்மையை விடுவித்து இனிப்புச் சுவையை தருகின்றன.

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 1.2 1.3 1.4 1.5 1.6 1.7 1.8 1.9 "NIOSH Pocket Guide to Chemical Hazards #0020". National Institute for Occupational Safety and Health (NIOSH).
  2. Lawson, Larry D.; Wang, Zhen Yu J.; Hughes, Bronwyn G. "Identification and HPLC quantitation of the sulfides and dialk(en)yl thiosulfinates in commercial garlic products" Planta Medica 1991, vol. 57, pp. 363-70. எஆசு:10.1055/s-2006-960119
  3. CDC - NIOSH Pocket Guide to Chemical Hazards