அல்லிக்குட்டை
Appearance
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
அல்லிக்குட்டை என்ற இந்த ஊர் சேலம் மாவட்டத்தின் கிழக்கு பகுதியில் அமைந்துள்ளது. இது நெசவு தொழில் செய்பவர்கள் நிறைந்த பகுதியாகும். அம்மாப்பேட்டைக்கு மிக அருகில் அமைந்துள்ளது. இங்கு செயல்படும் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியானது மிக பழைமையான பள்ளியாகும். தற்போது இங்கு ஏறக்குறைய 300 மாணவர்கள் படித்துவருகிறார்கள்.