உள்ளடக்கத்துக்குச் செல்

அல்துபைட்டு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

அல்துபைட்டு (Althupite) என்பது AlTh(UO2)7(PO4)4O2(OH)5·15H2O என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிமச் சேர்மமாகும். அரியவகை அலுமினியம் தோரியம் யுரேனைல் பாசுப்பேட்டுக் கனிமமாக இக்கனிமம் கருதப்படுகிறது. பெக்மாடைட்டு என்ற தீப்பாறை வகையிலிருந்து இக்கனிமம் கிடைக்கிறது. அலுமினியம், தோரியம், யுரேனியம் மற்றும் பாசுப்பரசு ஆகிய தனிமங்களின் ஆங்கிலப் பெயர்களிலிருந்து அல்துபைட்டு என்ற பெயர் பெறப்பட்டுள்ளது[1][2][3].

மேற்கோள்கள்[தொகு]

  1. Piret P. and Deliens M. 1987: Les phosphates d'uranyle et d'aluminium de Kobokobo. IX. L'althupite AlTh(UO2)[(UO2)3O(OH)(PO4)2]2(OH)3•15H2O, nouveau minéral; propriétés et structure cristalline. Bulletin de Mineralogie, 110, 65-72
  2. http://www.mindat.org/min-149.html Mindat
  3. http://rruff.geo.arizona.edu/doclib/hom/althupite.pdf Handbook of Mineralogy
"https://ta.wikipedia.org/w/index.php?title=அல்துபைட்டு&oldid=2753580" இலிருந்து மீள்விக்கப்பட்டது