உள்ளடக்கத்துக்குச் செல்

அலைசு பர்க்சு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அலைசு பர்க்சு , 2001

உரோவே எனப்பட்ட அலைசு பர்க்சு *Alice Burks) ( ஆகத்து 20, 1920 – நவம்பர் 21, 2017 ஓர் அமெரிக்கச் சிறுவர் எழுத்தாளரும் மின்னணுவியல் கணினி வரலாற்று நூல்களை எழுதியவரும் ஆவார்.

பர்க்சு மிச்சிகனில் உள்ள ஆன் ஆர்பரில் வசித்து வந்தார். அங்கு தனது கணவர் ஆர்தர் பர்க்சின் நினைவுக் குறிப்புகளை எழுதவும், பல்கலைக்கழக நன்கொடைக்கான ஆவணங்களைத் தயாரிக்கவும் அவருக்கு உதவினார். ஆர்தர் மே 14, 2008 அன்று இறந்தார்.[1] பர்க்சு நவம்பர் 2017 இல் 97 வயதில் இறந்தார்.[2]

நூல்தொகை[தொகு]

சிறுவர் நூல்கள்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=அலைசு_பர்க்சு&oldid=3957922" இலிருந்து மீள்விக்கப்பட்டது