அலைகளின் குறுக்கீடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

அலைகளின் குறுக்கீடு என்பது இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட அலைகள் குறுக்கீடு செய்து அல்லது இணைந்து ஒரு புதிய அலையைத் தோற்றுவது ஆகும். ஒரே அலைநீளம் உள்ள அலைகள் குறுக்கீடு செய்தால், விளைவு வீச்சு, குறுக்கிடும் அலைகளின் வீச்சுக்களின் கூட்டுத் தொகைக்குச் சமம் ஆகும்.[1]

மேற்கோள்கள்[தொகு]

  1. அறிவியல் களஞ்சியம் - தொகு 2 - பக்கம் 343
"https://ta.wikipedia.org/w/index.php?title=அலைகளின்_குறுக்கீடு&oldid=1357383" இருந்து மீள்விக்கப்பட்டது