உள்ளடக்கத்துக்குச் செல்

பேச்சு:அலைகளின் குறுக்கீடு

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

நற்கீரன், ஆங்கிலத்தில் Interference (wave propagation) என்றாலும் இது அலைகள் ஒன்றோடு ஒன்று கூட்டுச்சேர்வு அல்லது புணர்ப்புதான். அலைக் கூட்டுச்சேர்வு எனலாம் அல்லது அலை புணர்ப்பு எனலாம்.--செல்வா 01:45, 9 அக்டோபர் 2010 (UTC)[பதிலளி]

தவிர குறிக்கீடு என்பது பிழையான எழுத்துக்கூட்டலும் கூட. -- சுந்தர் \பேச்சு 05:10, 9 அக்டோபர் 2010 (UTC)[பதிலளி]


ஆமாம், எழுத்துப் பிழை. ஆனால் தலைப்பு அறிவியல் கலைக்களஞ்சியத்தில் இருந்து. --Natkeeran 05:14, 9 அக்டோபர் 2010 (UTC)[பதிலளி]