அலுவா (இனிப்பு)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அலுவா
Aluwa
பரிமாறப்படும் வெப்பநிலைஉணவுக்குப் பின்
தொடங்கிய இடம்இலங்க்கை
பரிமாறப்படும் வெப்பநிலைகுளிரவைத்து
முக்கிய சேர்பொருட்கள்சர்க்கரைப்பாகு,சர்க்கரை ,அரிசி மாவு
வேறுபாடுகள்பானி அலுவா
, சீனி அலுவா, மீகாமு அலுவா

அலுவா (Aluwa) என்பது இலங்கையில் தயாரிக்கப்படும் ஓர் இனிப்பு வகையாகும்.வறுத்த அரிசி மாவு அல்லது வேகவைத்த உருளைக்கிழங்குடன் கொதிக்கவைத்த சர்க்கரைப் பாகு சேர்த்து அலுவா தயாரிக்கப்படுகிறது. முந்திரி பருப்பு மற்றும் ஏலக்காய் போன்றவை சுவைக்காக சேர்த்துக் கொள்ளப்படுகிறது. இக்கலவையை மர அச்சில் ஊற்றி தட்டையாக சாய்சதுரம் அல்லது சதுர வடிவமாக்கி பாரம்பரியமாகப் பரிமாறப்படுகிறது.[1][2] [3]

மேற்கோள்கள்[தொகு]

  1. Duyff, R.L. (2003). Nutrition and Wellness: Teachers Wraparound Edition. Glencoe/McGraw-Hill School Publishing Company. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9780078463372. https://books.google.com/books?id=Sr0A1KwXC3AC. பார்த்த நாள்: 2014-12-25. 
  2. A Recipe for Aluwa at Infolanka.com
  3. "Recipe: Aluwa". recipes.niwasa.com. Archived from the original on 2014-12-26. பார்க்கப்பட்ட நாள் 2014-12-25.

"https://ta.wikipedia.org/w/index.php?title=அலுவா_(இனிப்பு)&oldid=3541910" இலிருந்து மீள்விக்கப்பட்டது