அலியா சுபேரி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அலியா சுபேரி
Alia Zuberi
நாடாளுமன்ற உறுப்பினர்-மாநிலங்களவை, உத்தரப் பிரதேசம்
பதவியில்
11 நவம்பர் 1989 – 4 சூலை 1992
தொகுதிஉத்தரப் பிரதேசம்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு1 சனவரி 1953 (1953-01-01) (அகவை 71)
இந்தியா
தேசியம்இந்தியா
அரசியல் கட்சிஇந்திய தேசிய காங்கிரசு
பிள்ளைகள்0
வாழிடம்பைசாபாத்

அலியா சுபேரி (Alia Zuberi) என்பவர் குமாரி அலியா (திருமதி அலியா) என்றும் அழைக்கப்படுபவர், இந்திய அரசியல்வாதியும் உத்தரப்பிரதேசத்தின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் ஆவார்.[1][2][3][4][5][6][7][8][9][10][11] இவர் 2005 மற்றும் 2007ஆம் ஆண்டுகளில் சவூதி அரேபியாவிற்கான இந்திய அரசின் ஹஜ் நல்லெண்ணக் குழுவின் இந்தியாவின் பிரதிநிதியாக இருந்துள்ளார்.[12][13] அகில இந்தியக் காங்கிரசு குழு உறுப்பினராகப் பலமுறை தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.[14][15][16][17][18][19]

மேற்கோள்கள்கள்[தொகு]

  1. "Alphabetical List Of Former Members Of Rajya Sabha Since 1952". rajyasabha.nic.in. Archived from the original on 19 July 2020. பார்க்கப்பட்ட நாள் 2022-03-31.
  2. "Rajya Sabha Official Debates: Browsing RSdebate".
  3. "कांग्रेस से डॉ निर्मल खत्री और लोगपा से रिटायर आईएएस ने भरा परचा". Amar Ujala (in இந்தி). பார்க்கப்பட்ட நாள் 2022-03-31.
  4. "पूर्व सांसद के पेट्रोल पंप पर छात्रनेता ने की मारपीट". Dainik Jagran (in இந்தி). பார்க்கப்பட்ட நாள் 2022-03-31.
  5. "बहू को घर से निकालने पर फंसे हाजी महबूब". Uttar Pradesh News, UP News ,Hindi News Portal ,यूपी की ताजा खबरें (in அமெரிக்க ஆங்கிலம்). Archived from the original on 2018-02-14. பார்க்கப்பட்ட நாள் 2022-03-31.
  6. "Congress General Secretary Priyanka gandhi vadra performed Darshan-Puja at Hanuman Garhi Temple in Ayodhya-कांग्रेस महासचिव प्रियंका ने अयोध्या हनुमानगढ़ी मंदिर में दर्शन-पूजन कर मत्था टेका". Sabguru News (in இந்தி). 2019-03-29. பார்க்கப்பட்ட நாள் 2022-03-31.
  7. "कांग्रेस के दिग्गजों ने यूपी में जोश भरा | Hindi News Portal | Hindi News | Online Hindi News | swatantraawaz". www.swatantraawaz.com (in இந்தி). பார்க்கப்பட்ட நாள் 2022-03-31.
  8. "21 सदस्यीय कांग्रेसी नेताओं के साथ प्रियंका गांधी ने की चर्चा". Next Khabar (in அமெரிக்க ஆங்கிலம்). 2019-02-13. பார்க்கப்பட்ட நாள் 2022-03-31.
  9. Anonymous (2019-04-10). "कांग्रेस की जीत जनता की जीत होगी: निर्मल खत्री". www.jantakiawaz.org (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-03-31.
  10. "मंडलायुक्त से की जांच की मांग". Navbharat Times (in இந்தி). பார்க்கப்பட்ட நாள் 2022-03-31.
  11. "Priyanka Gandhi Vadra Ayodhya Visit Live Update, Worships at Hanuman Gadhi lb". www.naidunia.com (in இந்தி). பார்க்கப்பட்ட நாள் 2022-03-31.
  12. "Haj Goodwill Delegation- Complete List From 2000-2010". BeyondHeadlines (in அமெரிக்க ஆங்கிலம்). 2011-03-17. பார்க்கப்பட்ட நாள் 2022-03-31.
  13. TwoCircles.net (2010-02-28). "List of sarkari Hajis; they include Imams, Muftis". TwoCircles.net (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-03-31.
  14. Yumpu.com. "Elected AICC Members - Uttar Pradesh Congress Committee". yumpu.com. பார்க்கப்பட்ட நாள் 2022-03-31.
  15. Yumpu.com. "Elected AICC Members - Uttar Pradesh Congress Committee". yumpu.com. பார்க்கப்பட்ட நாள் 2022-03-31.
  16. "Updated on 04-08-2016 Bareilly Division · PDF fileUpdated on 04-08-2016 Bareilly Division ... Amroha Dr. (Smt.) ... Sri Ashok Saxena Behind Kalpna Takiz, Mo-Unchi Bhurh,". pdfslide.net (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-03-31.
  17. Women in the Indian Parliament: A Critical Study of Their Role. https://books.google.com/books?id=mjQ7zgQK9qcC&pg=PA469. பார்த்த நாள்: 4 April 2018. 
  18. "RAJYA SABHA MEMBERS BIOGRAPHICAL SKETCHES 1952 - 2003" (PDF). Rajya Sabha. பார்க்கப்பட்ட நாள் 4 April 2018.
  19. Parliamentary Debates. https://books.google.com/books?id=ByoaAAAAIAAJ. பார்த்த நாள்: 4 April 2018. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=அலியா_சுபேரி&oldid=3730309" இலிருந்து மீள்விக்கப்பட்டது