அலமின்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அலமின்
Hulamin
வகைபொதுத்துறை நிறுவனம்
நிறுவுகை1935
தலைமையகம்பீட்டர்மாரிட்சுபர்க்குகுவாசுலு-நட்டால், தென் ஆப்பிரிக்கா
சேவை வழங்கும் பகுதிஉலகளவில்
முதன்மை நபர்கள்ரிச்சர்டு யாக்கோபு, சி.இ.ஓ
நோயல் தோயில்
கோட்சோ மோக்கெலி (தலைவர்)
தொழில்துறைதயாரிக்கப்பட்ட அலுமினியம்
உற்பத்திகள்அலுமினியச் சுருள்கள், அலுமினியக் கலப்புலோகம், மறுசுழற்சி அலுமினியம்
வருமானம்ரூ 10.2 பில்லியன் (அமெரிக்க டாலர் $714 மில்லியன்)
பணியாளர்1,934 (நிதியாண்டு 2016) [1]
இணையத்தளம்www.hulamin.com

அலமின் (Hulamin) என்பது துல்லியம் மற்றும் உயர் தொழில்நுட்ப பயன்பாடுகளுக்கான உருளைப்படுத்தப்பட்ட அலுமினியம் உருளைகள் உற்பத்தியில் நிபுணத்துவம் பெற்ற பீட்டர்மாரிட்சுபர்க்கில் அமைந்துள்ள ஒரு தென் ஆப்பிரிக்க நிறுவனம் ஆகும். உலகின் மிக உயர்ந்த மீத்தூய-அலுமினிய உற்பத்தியின் ஒரு குறிப்பிடத்தக்க விகிதத்தை இந்த நிறுவனம் வழங்குகிறது. இது டெசுலா மின்சார வாகனங்கள் மற்றும் வானூர்திகள் தொடர்புடைய கம்பியில்லாத் தொடர்பக கூறுகளுக்குத் தேவையான தயாரிக்கப்பட்ட அலுமினியப் பகுதிக்கூறுகள் முதலானவற்றை வழங்கும் முக்கிய நிறுவனமாகக் கருதப்படுகிறது[2][3]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Hulamin: Integrated Annual Report" (PDF). 31 December 2016. பார்க்கப்பட்ட நாள் 2018-03-05.
  2. "The Maritzburg company that helps make Tesla cars, now brings wifi to millions of air travellers". www.businessinsider.co.za. Archived from the original on 2018-03-06. பார்க்கப்பட்ட நாள் 2018-03-05.
  3. Allix, Mark (28 February 2018). "Hulamin boosted by its rolled products" (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2018-03-05.

.

"https://ta.wikipedia.org/w/index.php?title=அலமின்&oldid=3704721" இலிருந்து மீள்விக்கப்பட்டது