அறிவியல் மற்றும் தொழில்நுட்ப தகவல் நிறுவனம், பிரான்சு
அறிவியல் மற்றும் தொழில்நுட்ப தகவல் நிறுவனம், பிரான்சு (Institut de l'information scientifique et technique-இன்ஸ்டிட்யூட் டி எல்'இன்ஃபர்மேஷன் சயின்டிஃபிக் மற்றும் டெக்னிக்)(ஆங்கில மொழி: Institute of Scientific and Technical Information) என்பது பிரான்சில் அமைந்துள்ள அறிவியல் ஆராய்ச்சிக்கான பிரெஞ்சு தேசிய மையத்தின் ஆவண மையமாகும். இந்த நிறுவனம் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப ஆராய்ச்சியின் முடிவுகளைச் சேகரித்தல், ஆய்வு செய்தல் மற்றும் பரப்புதல் ஆகியவற்றை நோக்கமாகக் கொண்டுள்ளது. பிரான்சின் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப தகவல் நிறுவனம் மூன்று நூலியல் பன்மொழி மற்றும் பலதரப்பட்ட தரவுத்தளங்களை உருவாக்கியுள்ளது. இவை பாசுகல், பிரான்சிசு மற்றும் டோஜ் ஆகியனவாம். இது ஜீன் நோவல் வடிவமைத்த கட்டிடத்தில் உள்ள வாண்டொயூவிரி-லெசு-நான்சியில் அமைந்துள்ளது. இதனுடன் இந்நிறுவனம் பல மின்னணு இதழ்களையும் வெளியிடுகிறது.
இயக்குநர்கள்[தொகு]
மேற்கோள்கள்[தொகு]
- ↑ "Goéry Delacôte: Executive Profile & Biography" இம் மூலத்தில் இருந்து 13 October 2017 அன்று. பரணிடப்பட்டது.. https://wayback.archive-it.org/all/20171013222730/http://www.bloomberg.com/research/stocks/private/person.asp?personId=2309151&privcapId=2221131.
- ↑ Bronwyn, L. "Goery Delacote, directeur de l'Exploratorium de San Francisco" இம் மூலத்தில் இருந்து 22 December 2011 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20111222074600/http://www.europusa.com/node/552.