உள்ளடக்கத்துக்குச் செல்

அறிவகம் நூலகம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

அறிவகம் நூலகம் என்பது கனடாவில், ரொறன்ரோவில் அமைந்துள்ள ஒரு தமிழ் நூலகம் ஆகும். இங்கு 5000 மேற்பட்ட பல்துறை நூல்கள் உள்ளன. இங்கு அமர்ந்திருந்து வாசிப்பதற்கும், நூல்களை இரவல் வாங்கிச் சென்று வாசிப்பதற்கும் இந்த நூலகம் வசதிகள் தருகிறது.

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=அறிவகம்_நூலகம்&oldid=3771239" இலிருந்து மீள்விக்கப்பட்டது