அர்னால்ட் ஆண்டர்சன்
அர்னால்ட் ஆண்டர்சன் (Arnold Anderson) என்பவர் அமெரிக்காவைச் சேர்ந்த டசுகரோரா பழங்குடியினரின் ஓர் உறுப்பினராக இருந்தார். இவர் மன்காட்டன் திட்டத்தில் இரசாயன பொறியியலாளராக பணியாற்றினார். அமெரிக்காவிற்கு அணுகுண்டுகளை உருவாக்க உதவினார். [1] ஆறு அமெரிக்க இந்திய அறிவியலாளர்களுடன் 1977 ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட அமெரிக்க இந்திய அறிவியல் மற்றும் பொறியியல் சங்கத்தின் தலைவராகவும், நிறுவன உறுப்பினராகவும் இருந்தார். [2][3]
மேற்கோள்கள்[தொகு]
- ↑ "http://www.pps.k12.or.us/depts-c/mc-me/be-ai-sc.pdf" இம் மூலத்தில் இருந்து 2008-10-29 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20081029181830/http://www.pps.k12.or.us/depts-c/mc-me/be-ai-sc.pdf.
- ↑ American Indian Science and Engineering Society - About Us பரணிடப்பட்டது சூலை 7, 2010 at the வந்தவழி இயந்திரம்
- ↑ aises-admin (2018-11-14). "Our History" (in en). http://www.aises.org/about/history.