அர்ச்சனா
Appearance
அர்ச்சனா Archana | |
---|---|
பிறப்பு | கருநாடகம், இந்தியா |
தேசியம் | இந்தியர் |
மற்ற பெயர்கள் | ரீனா |
பணி | நடிகை |
செயற்பாட்டுக் காலம் | 1996–முதல் |
அர்ச்சனா (Archana) என்பவர் கன்னடம், தெலுங்கு, தமிழ் மற்றும் இந்தி படங்களில் பணியாற்றிய இந்திய நடிகை ஆவார். ஈ ஹ்ருதய நினககி (1996), ஏ (1998), பூல் அவுர் ஆக் (1999) மற்றும் யஜமானா (2000) போன்ற திரைப்படங்களில் இவர் நடித்ததற்காக அறியப்பட்டவர்.
தொழில்
[தொகு]அர்ச்சனா மராத்தி பேசும் குடும்பத்தில் பிறந்தவர். 1996ஆம் ஆண்டு கன்னட திரைப்படமான ஆதித்யாவில் சிவ ராஜ்குமாருக்கு ஜோடியாக அறிமுகமானார். இவர் 1999-ல் பூல் அவுர் ஆக் உட்பட பல திரைப்படங்களில் நடித்தார். இதில் இவர் மிதுன் சக்ரவர்த்தியுடன் ஜோடியாக நடித்தார். நடிகையாக அர்ச்சனா 40க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.[1]
தேர்ந்தெடுக்கப்பட்ட திரைப்படவியல்
[தொகு]அர்ச்சனாவின் திரைப்படங்கள்:[2]
ஆண்டு | திரைப்படம் | கதாபாத்திரம் | மொழி | குறிப்புகள் |
---|---|---|---|---|
1996 | ஆதித்யா | சாரதா | கன்னடம் | |
1997 | ஈ ஹ்ருதய நினககி | கன்னடம் | ||
1998 | மேகா பாண்டு மேகா | கன்னடம் | ||
1998 | மாரி கண்ணு ஹோரி மைகே | சௌந்தர்யா | கன்னடம் | |
1998 | ஏ | கன்னடம் | ||
1999 | பூல் அவுர் ஆக் | ஜெயந்தி | ஹிந்தி | |
2000 | யஜமான | கன்னடம் | ||
2000 | மாவ மாவ மதுவே மாடோ | கன்னடம் | ||
2000 | போலி பாவ | கன்னடம் | ||
2001 | நீலாம்பரி | கன்னடம் | ||
2002 | யாரிகே பெட டுடு | கன்னடம் | ||
2007 | தமாஷேகாகி | கன்னடம் | ||
2016 | சிபிஐ சத்யா | கன்னடம் |
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "CBI Sathya movie cast and crew". The Times of India. 11 March 2016. https://m.timesofindia.com/entertainment/kannada/movie-details/cbi-sathya/amp_movieshow/61285172.cms.
- ↑ "Yajamana movie review". Vishnuvardhan.com. Archived from the original on 10 செப்டம்பர் 2019. பார்க்கப்பட்ட நாள் 18 September 2020.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help)