அர்சிம்ரத் கவுர் பாதல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

அர்சிம்ரத் கவுர் பாதல் (Harsimrat Kaur Badal) என்பவர் பதினாறாவது மக்களவை காலத்தில் மத்திய உணவு பதப்படுத்துதல் தொழில்துறை அமைச்சராகப் பதவி வகித்தவர்.[1]. இவரது வயது 47. இவர் டில்லியைச் சேர்ந்தவர். இவர் பஞ்சாப் துணை முதல்வர் சுக்பிர் சிங் பாதலின் மனைவி. இந்த தேர்தலில் சிரோன்மணி அகாலி தளம் கட்சி சார்பில் போட்டியிட்டு, காங்., வேட்பாளர் ரனிந்தர் சிங்கை, 1,20,960 ஓட்டுக்கள் வித்தியாசத்தில் வீழ்த்தினார். இவரது சகோதரர் அகாலி தளம் கட்சியின் சார்பில் போட்டியிட்டு எம்.எம்.ஏ ஆனவர்.

மேற்கோள்கள்[தொகு]

  1. "Portfolios of the Union Council of Ministers". Prime Minister’s Office (PMO), India. பார்த்த நாள் 4 June 2014.