அரைலீன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

அரைலீன் (arylene) என்பது ஒரு கரிமச் சேர்ம பதிலியாகும். அரீன் போன்ற இரு வளைய கார்பன் அணு ஐதரோ கார்பனிலிருந்து ஒரு ஐதரசனை நீக்கி பீனைலீன் போன்ற அரோமாட்டிக் சேர்மம் வருவிக்கப்படுகிறது [1]. அரீன்டையில் என்ற பெயராலும் இது அழைக்கப்படுகிறது.

மேற்கோள்கள்[தொகு]

  1. "Arylene groups". IUPAC Compendium of Chemical Terminology (IUPAC). http://goldbook.iupac.org/goldbook/A00463.html. பார்த்த நாள்: 2008-07-21. [தொடர்பிழந்த இணைப்பு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=அரைலீன்&oldid=3232154" இருந்து மீள்விக்கப்பட்டது