பீனைலீன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பாரா பீனைலீனின் வேதிக் கட்டமைப்பு

பீனைலீன் (phenylene) குழு என்பது C6H4 என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட அரைலீன் எனப்படும் இரட்டை பதிலீடு பென்சீன் வளையத்தை அடிப்படையாகக் கொண்ட குழுச் சேர்மமாகும். உதாரணமாக பாரா பீனைலீன் அடுக்கும் அலகுகள் சேர்ந்து பாலி(பாரா-பீனைலீன் பலபடி உருவாகிறது [1]. .

மேற்கோள்கள்[தொகு]

  1. p. C-9, Section 11.6, Handbook of Chemistry and Physics, 62nd Edition, 1981-1982, CRC Press
"https://ta.wikipedia.org/w/index.php?title=பீனைலீன்&oldid=2651918" இலிருந்து மீள்விக்கப்பட்டது