அரிஜித் சிங்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

அரிஜித் சிங் என்பவர் இந்தியப் பாடகர் ஆவார். பிரீத்தம் என்னும் இசையமைப்பாளருக்கு உதவியாளராகப் பணிபுரிந்தார்[1]. இவர் இந்தி மற்றும் வங்காள மொழிப் பாடல்களைப் பாடியுள்ளார்.

பாடகர்[தொகு]

இவர் பல பாடல் நிகழ்ச்சிகளில் பங்கேற்றுள்ளார். பேம் குருகுல் என்ற நிகழ்ச்சியில் பங்கேற்று, பிரபலமடைந்து பாடகரானார். சில திரை நிகழ்ச்சிகளுக்கான பாடல்களையும் பாடி, புகழடைந்தார். 2013இல் வெளியான ஆஷிக் 2 என்ற திரைப்படத்தில் தும் ஹி கோ என்ற பாடலைப் பாடினார். இது பெருத்த புகழைச் சேர்த்து, பிலிம்பேர் உள்ளிட்ட பல விருதுகளைப் பெற்றுத் தந்தது.

பாடல்கள்[தொகு]

  • 2007 - ஆல் பார் ஒன் - ஹை ஸ்கூல் மியூசிக்கல் 2

சான்றுகள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=அரிஜித்_சிங்&oldid=2654736" இருந்து மீள்விக்கப்பட்டது