உள்ளடக்கத்துக்குச் செல்

அரிசுட்டாட்டிலின் உயிரியல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உயிரியல் சார்ந்த அரிசுட்டாட்டிலின் நூலாகிய விலங்கியலின் வரலாறு. 12 ஆம் நூற்றாண்டுக் கைப்படி
கடல் உயிரியல் சார்ந்த அரிசுட்டாட்டிலின் பல நோக்கீடுகளில் ஒன்று, ஓர் எண்காலி அல்லது பேய்க்கணவாய் உயிரி தனக்கு இடுக்கண் ஏற்படும்போது தன் நிறத்தை மாற்றிக்கொள்கிறது என்பதாகும்.

அரிசுட்டாட்டிலின் உயிரியல் (Aristotle's biology) அரிசுட்டாட்டிலின் அறிவியல் நூல்களில் ஒன்றாகும். அரிசுட்டாட்டில் இந்நூலில் உயிரியலின் கோட்பாட்டை, முறையான நோக்கீடுகள். விலங்கியல் சார்ந்து திரட்டிய தகவல்கள் சார்ந்த வரையறுக்கிறார். இவற்றில் உள்ள பல நோக்கீடுகளை அவர் இலெசுபோசு தீவில் தங்கியிருந்தபோது திரட்டியுள்ளார். இவை குறிப்பாக, தற்போது கல்லோன் வளைகுடா எனப்ப்டும் பிரா கடற்கழிமுகத்தில் திரட்டிய கடல் உயிரியல் சார்ந்த தகவல்களின் விவரங்களை உள்ளடக்குகின்றன.. இவரது உயிரியல் கோட்பாடு பிளாட்டோவின் வடிவக் கோட்பாட்டில் இருந்து பெறப்பட்டதானாலும். அதிலிருந்து வேறுபட்ட வடிவக் கருத்தினக் கண்ணோட்டத்தைச் சார்ந்த ஒன்றாக அமைகிறது.

சூழல் களம்[தொகு]

அரிசுட்டாட்டில் ஏதென்சு நகர பிளாட்டோனியக் கல்விக்கழகத்தில் 20 ஆண்டுகள் இருந்தார்.

குறிப்புகள்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

தகவல் வாயில்கள்[தொகு]