அரிக்கும் பொருள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அரிக்கும் பொருள் அச்சம்

அரிக்கும் பொருள் அல்லது அரித்தழிக்கும் பொருள் (corrosive substance) என்பது வேறொரு பொருளின் மீது தொடுகை ஏற்படும் போது அதனை அழிக்கும் தன்மையுள்ள வேதிப்பொருள் ஆகும். மக்களுக்கு முக்கியமாக கண்கள், தோல், மற்றும் தோலிற்குக் கீழுள்ள திசுக்களை பாதிப்பது; சுவாசக்குழாயை பாதிக்கும்.[1][2][3]

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=அரிக்கும்_பொருள்&oldid=3768214" இருந்து மீள்விக்கப்பட்டது