அரபு அடிமை வணிகம்
Appearance
அரபு அடிமை வணிகம் எனப்படுவது அரபு வணிகர்கள் அடிமைகளை வணிகப் பொருளாக கருதி வாங்கி விற்று இலாபம் ஈட்டிய செயற்பாட்டைக் குறிக்கும். பெரும்பான்மையாக ஆப்பிரிக்க அடிமைகளை மேற்குநாட்டினருக்கு விற்கும் தரகர்களாக இவர்கள் செயற்பட்டார்கள்.