அரசு மேல்நிலைப் பள்ளி, ஆரல்வாய்மொழி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அரசு மேல்நிலைப் பள்ளி, ஆரல்வாய்மொழி
அமைவிடம்
இந்தியா, தமிழ்நாடு, 629 301
அமைவிடம்8°15'13.2"N 77°31'14.9"E
தகவல்
தொடக்கம்c 1946
பள்ளி மாவட்டம்கன்னியாகுமரி
பகுப்புமேல்நிலைப்பள்ளி
பள்ளிக் குறியீடு33300101308
அதிகாரிகே. நந்தகுமார், இ.ஆ.ப., (ஆணையர்) [1]
ஆசிரியர் குழு38
தரங்கள்6-12
மொத்த சேர்க்கை933

ஆரல்வாய்மொழி அரசு மேல்நிலைப்பள்ளி (Government Higher Secondary School, Aralvaimozhi) கன்னியாகுமரி மாவட்டம் தோவாளை வட்டாரத்தில் அமைந்துள்ளது.[2] பள்ளியில் 454 மாணவர்கள் 479 மாணவிகள் என மொத்தம் 933 மாணவர்கள் படித்து வருகின்றனர். நபார்டு திட்டத்தின்கீழ் இப்பள்ளிக்குத் தேவையான பல்வேறு அடிப்படை வசதிகளை செய்யும் பொருட்டு அரசு நிதி ஒதுக்கீடு செய்தது.[3]

பள்ளியில் இயங்கி வரும் அமைப்புகள்[தொகு]

  1. நாட்டு நலப்பணித் திட்டம்
  2. சாரண சாரணியர் இயக்கம்
  3. சுற்றுச்சூழல் மன்றம்
  4. பசுமைப்படை
  5. செஞ்சிலுவைச் சங்கம்

சான்றுகள்[தொகு]

  1. https://www.tn.gov.in/detail_contact/81545/4
  2. "G.H.S.S-ARALVAIMOZHI - Aralvaimozhi, District Kanniyakumari (Tamil Nadu)". schools.org.in (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2023-05-07.
  3. "அரசு பள்ளிகளுக்கு 5.32 கோடிநிதி ஒதுக்கீடு". தினமணி. https://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/2010/oct/27/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-532-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%92%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%80%E0%AE%9F%E0%AF%81-261587.html. பார்த்த நாள்: 7 May 2023.