அரசு பெண்கள் முதுகலை கல்லூரி, இட்டாவா

ஆள்கூறுகள்: 26°46′57.55″N 79°1′6.97″E / 26.7826528°N 79.0186028°E / 26.7826528; 79.0186028
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அரசு பெண்கள் முதுகலை கல்லூரி, இட்டாவா
P R Government Girls Post Graduate College, Etawah
நிறுவப்பட்டது1991
வகைஅரசுக் கல்லூரி
இணைப்புகள்சத்ரபதி ஷாகுஜி மகராஜ் பல்கலைக்கழகம்
அமைவுஇட்டாவா, உத்தரப் பிரதேசம், இந்தியா
(26°46′57.55″N 79°1′6.97″E / 26.7826528°N 79.0186028°E / 26.7826528; 79.0186028)
வளாகம்நகரம்
இணையதளம்gdcetawah.org


அரசு பெண்கள் முதுகலை கல்லூரி, இட்டாவா (Government Girls Post Graduate College, Etawah), முன்பு பஞ்சாயத்து ராஜ் அரசு பெண்கள் கல்லூரி, உத்தரபிரதேசத்தின் இட்டாவாவில் அமைந்துள்ள ஒரு கல்லூரி ஆகும்.[1] இக்கல்லூரி இளங்கலை, இளம் வணிகவியல் மற்றும் முதுகலைப் படிப்புகளை வழங்கும் அரசு மகளிர் கல்லூரியாக உள்ளது. இக்கல்லூரி 1991-ல் பஞ்சாயத்து ராஜ் அரசு பெண்கள் கல்லூரியாக நிறுவப்பட்டது. இது கான்பூரின் சத்ரபதி ஷாகுஜி மகாராஜ் பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.[2]

மேற்கோள்கள்[தொகு]

  1. "CSJMU". Archived from the original on 7 November 2017. பார்க்கப்பட்ட நாள் 31 October 2017.
  2. "Chhatrapati Shahu Ji Maharaj University, Kanpur". Kanpuruniversity.org. பார்க்கப்பட்ட நாள் 12 December 2018.