உள்ளடக்கத்துக்குச் செல்

அரசினர் கீழ்த்-திசைச் சுவடிகள் நூலகத் தமிழ்ச் சுவடிகள் விளக்க அட்டவணை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

அரசினர் கீழ்த்-திசைச் சுவடிகள் நூலகத் தமிழ்ச் சுவடிகள் விளக்க அட்டவணை[1] என்பது பல தொகுதிகளைக் கொண்ட ஒரு தமிழ்ச் சுவடிகள் விபர அட்டவணை ஆகும். இவை 1990 களில் அரசினர் கீழ்த்திசைச் சுவடிகள் நூலகத்தால் வெளியிடப்பட்டன. கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் இருந்த இதன் பிரதிகள் கூகிள் நிறுவனத்தால் எண்ணிமப்படுத்தப்பட்டுள்ளன.

மேற்கோள்கள்

[தொகு]
  1. "அரசினர் கீழ்த்-திசைச் சுவடிகள் நூலகத் தமிழ்ச் சுவடிகள் விளக்க அட்டவணை". tamildigitallibrary. Retrieved 26 February 2025.