உள்ளடக்கத்துக்குச் செல்

அய்யன் அலி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அய்யன் அலி
பாகிஸ்தானில் 2012 இல் ஃபேஷன் வீக் போது எடுக்கப்பட்ட புகைப்படம்
பிறப்புஅய்யன் அலி
துபாய், ஐக்கிய அரபு அமீரகம்
தேசியம்பாக்கித்தானியர்
பணிவடிவழகி
செயற்பாட்டுக்
காலம்
2009–தற்போது
வடிவழகுவியல் தகவல்
முடியின் நிறம்கருப்பு
வலைத்தளம்
ayyanworld.com

அய்யன் அலி (உருது: ایان علی‎) என்பவர் ஒரு பாக்கித்தான் சேர்த்த வடிவழகியும் பாடகியும் ஆவார். இவர் 2010-ல் வடிவழகி தொழில் செய்யத் தொடங்கினார் வளர்ந்து வரும் சிறந்த பெண் மாடல் என்ற பட்டத்தை வென்றார்.[1] இவர் லக்ஸ் ஸ்டைல் விருதுகளுக்கு நான்கு முறை பரிந்துரைக்கப்பட்டார்.[2] 2013 ஆம் ஆண்டில், இவர் "அய்யன்" என்று பகிரங்கமாக தன்னை குறிப்பிடப்படுவதை மட்டுமே விரும்புவதாகவும், "அய்யன் அலி" என்று குறிப்பிடுவதை நான் விரும்பப்படுவதில்லை என்பதை தெரிவித்தார்.[3]

தொழில்

[தொகு]

அய்யன் தனது பதினாறு வயதில் வடிவழகியாக தனது வாழ்க்கையைத் தொடங்கினார்.[3][4] இவர் 2010-ல் வடிவழகி தொழில் செய்யத் தொடங்கினார் "வளர்ந்து வரும் சிறந்த பெண் மாடல்" என்ற பட்டத்தை வென்றார்.[4] இவர் லக்ஸ் ஸ்டைல் விருதுகளுக்கு நான்கு முறை பரிந்துரைக்கப்பட்டார்.[2] ஹசன் ஷெஹர்யார் யாசின், கர்மா, சின்யெரே மற்றும் குல் அகமது போன்ற ஆடை வடிவமைப்பாளர்களுடன் இணைந்து இவர் பணிபுரிந்துள்ளார்.

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Ayyan won "Best female model award" at PMA 2012". 9 January 2013. http://www.aaj.tv/2013/01/ayyan-won-the-best-female-model-award-at-pma-2012/. பார்த்த நாள்: 25 February 2013. 
  2. 2.0 2.1 "Ayaan: Pakistan's next top model". 4 September 2011. http://tribune.com.pk/story/241863/ayaan-pakistans-next-top-model/. பார்த்த நாள்: 25 February 2013. 
  3. 3.0 3.1 "Fashion Model Ayyan Calls For Correction of Her Name". 9 July 2013. பார்க்கப்பட்ட நாள் 27 November 2015.
  4. 4.0 4.1 "Ayyan won "Best female model award" at PMA 2012". 9 January 2013. http://www.aaj.tv/2013/01/ayyan-won-the-best-female-model-award-at-pma-2012/. பார்த்த நாள்: 25 February 2013. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=அய்யன்_அலி&oldid=3815030" இலிருந்து மீள்விக்கப்பட்டது