உள்ளடக்கத்துக்குச் செல்

அய்டன் துர்நேர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அய்டன் துர்நேர்
துர்நேர் 2009
பிறப்பு19 சூன் 1983 (1983-06-19) (அகவை 41)
டப்லின்
அயர்லாந்து
பணிநடிகர்
செயற்பாட்டுக்
காலம்
2007–இன்று வரை

அய்டன் துர்நேர் (ஆங்கில மொழி: Aidan Turner) (பிறப்பு: 19 ஜூன் 1983) ஒரு அயர்லாந்து நாட்டுத் திரைப்பட நடிகர் ஆவார். இவர் த ஹாபிட், த மோர்டல் இன்ஸ்ட்ரூமென்ட்ஸ்: சிட்டி ஆஃப் போன்ஸ் போன்ற திரைப்படங்களில் நடித்ததன் மூலம் புகழ் பெற்ற நடிகர் ஆனார்.[1][2][3]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Aidan Turner Biography". TV.com. Archived from the original on 12 May 2016. பார்க்கப்பட்ட நாள் 27 October 2011.
  2. "Aidan Turner Date of Birth". BuddyTV.com. Archived from the original on 3 December 2013. பார்க்கப்பட்ட நாள் 27 October 2011.
  3. "The Clinic Character Bio". Raidió Teilifís Éireann. http://www.rte.ie/tv/theclinic/mcgowan_ruairi.html. 

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=அய்டன்_துர்நேர்&oldid=4116208" இலிருந்து மீள்விக்கப்பட்டது