உள்ளடக்கத்துக்குச் செல்

அயேகிய எண்குறிகள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

அயேகிய எண்குறிகள் (Aegean numbers) என்பவை மினோவிய, மைசீனேய நாகரிகங்களில் விளங்கிய எண்குறி முறைமையாகும்.[1] இவை நேரியல் A, நேரியல் B எழுத்துகள்வழி நிறுவப்பட்டுள்ளன. இவை சிப்ரோ-மினோவிய எழுத்துகளிலும் நிலவுகின்றன. குறிப்பாக, என்கோம் இடத்தின் பெரிய இலச்சினையில் ஒரே குறியாக "100" மதிப்புள்ள எண் காணப்பட்டுள்ளது.

அயேகிய எண்குறிகள்
1 2 3 4 5 6 7 8 9
𐄇 𐄈 𐄉 𐄊 𐄋 𐄌 𐄍 𐄎 𐄏
10 20 30 40 50 60 70 80 90
𐄐 𐄑 𐄒 𐄓 𐄔 𐄕 𐄖 𐄗 𐄘
100 200 300 400 500 600 700 800 900
𐄙 𐄚 𐄛 𐄜 𐄝 𐄞 𐄟 𐄠 𐄡
1,000 2,000 3,000 4,000 5,000 6,000 7,000 8,000 9,000
𐄢 𐄣 𐄤 𐄥 𐄦 𐄧 𐄨 𐄩 𐄪
10,000 20,000 30,000 40,000 50,000 60,000 70,000 80,000 90,000
𐄫 𐄬 𐄭 𐄮 𐄯 𐄰 𐄱 𐄲 𐄳

ஒருங்குறி

[தொகு]

அயேகிய எண்குறிகள் ஒருங்குறியில் உள்ளன.

மேற்கோள்கள்

[தொகு]
  1. Systèmes numéraux en Grèce ancienne: description et mise en perspective historique பரணிடப்பட்டது 2010-02-02 at the வந்தவழி இயந்திரம் (பிரெஞ்சு மொழியில்)
"https://ta.wikipedia.org/w/index.php?title=அயேகிய_எண்குறிகள்&oldid=3875142" இலிருந்து மீள்விக்கப்பட்டது