அயூப் தேசியப் பூங்கா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
அயூப் தேசியப் பூங்கா
அயூப் தேசியப் பூங்கா is located in Pakistan
அயூப் தேசியப் பூங்கா
அமைவிடம் பாகிஸ்தான்
Nearest city ராவல்பிண்டி
ஆள்கூறு 33°20′00″N 73°15′00″E / 33.33333°N 73.25000°E / 33.33333; 73.25000ஆள்கூற்று: 33°20′00″N 73°15′00″E / 33.33333°N 73.25000°E / 33.33333; 73.25000
நிலை பாதுகாக்கப்பட்டது

அயூப் தேசியப் பூங்கா (Ayub National Park) பாகிஸ்தானில் அமைந்துள்ளது. இது ராவல்பிண்டி மற்றும் ஜீலம் சாலைக்கு அருகில் அமைந்துள்ளது. இங்கு படகுச் சாவரியுடன் கூடிய ஏரி ஒன்று உள்ளது. இந்தப் பூங்காவானது 2,300 ஏக்கர்கள் பரப்பளவு கொண்டது.[1][2] இப்பூங்கா பாகிஸ்தான் உருவாவதற்கு முன்னரே உருவாக்கப்பட்டது. [3]

வெளி இணைப்புகள்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Ayub Park introduces jungle barracks for night stay". Daily Times (2007-05-21). மூல முகவரியிலிருந்து 2012-07-24 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 2012-01-15.
  2. "Brazilian ambassador visits Ayub Park". Thenews.com.pk. பார்த்த நாள் 2012-01-15.
  3. "Two tiger cubs draw crowds to Rawalpindi park – The Express Tribune". Tribune.com.pk. பார்த்த நாள் 2011-12-23.
"https://ta.wikipedia.org/w/index.php?title=அயூப்_தேசியப்_பூங்கா&oldid=1604822" இருந்து மீள்விக்கப்பட்டது