அயன் டோம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
அயன் டோம்
Iron Dome
Iron Dome near Sderot.jpg
"அயன் டோம்" செலுத்திகள் இசுரேலின் ஸ்டெரோட்டுக்கு அடுகில் வைக்கப்பட்டுள்ளது (சூன் 2011)
வகைஊந்துனை, பீரங்கி, சிறு பீரங்கி எதிர்ப்பு
அமைக்கப்பட்ட நாடு இசுரேல்
பயன்பாடு வரலாறு
பயன்பாட்டுக்கு வந்தது2011–தற்போது
பயன் படுத்தியவர் இசுரேல்
போர்கள்காசா-இசுரேல் முரண்பாடு (இசுரேல் மீதான பலஸ்தீன ஊந்துகனைத் தாக்குதல்கள் - 2011, 2012)
உற்பத்தி வரலாறு
வடிவமைப்பாளர்ரபாயல் உயர் பாதுகாப்பு முறைகள்
வடிவமைப்பு2005–தற்போது
தயாரிப்பாளர்ரபாயல் உயர் பாதுகாப்பு முறைகள்
ஓரலகுக்கான செலவுஒரு ஏவுகணைக்கு US$40,000
ஒரு தொகுதிக்கு US$50 மில்லியன்
உருவாக்கியது2011–தற்போது
அளவீடுகள்
எடை90 kg (200 lb)[1]
நீளம்3 m (9.8 ft)[1]
விட்டம்160 mm (6.3 in)[1]
வெடிப்புத் தூண்டல் முறை
அண்மை உருகிகள்[2]

ஏவு
தளம்
மூன்று செலுத்திகள், ஒவ்வொன்றும் 20 இடைமறிப்புகளைக் கொண்டிருக்கும்.[1]

அயன் டோம் (Iron Dome) (எபிரேயம்: כִּיפַּת בַּרְזֶל‎) என்பது ரபாயல் உயர் பாதுகாப்பு முறைகள் நிறுவனத்தினால் உருவாக்கப்பட்ட,[1] எல்லா காலநிலைக்கும் ஏற்ற கொண்டு செல்லக்கூடிய வான் பாதுகாப்பு முறையாகும்.[2] இது சனநெருக்கடியான இடத்திற்கு 4 முதல் 70 கி.மீட்டர் தூரத்திலிருந்து சுடப்பட்ட குறுகிய தூர ஏவுகணை, எறிகணை ஆகியவற்றை அதன் எறிபாதையில் இடைமறிக்க வடிவமைக்கப்பட்டது.[3][4] இம்முறை இசுரேலின் வடக்கு, தெற்கு எல்லையிலிருந்து வரும் ஏவுகணை அச்சுறுத்தல்களை முறியடிக்க முதலில் உருவாக்கப்பட்ட ரபாயலின் ஸ்பைடர் முறை நுட்பத்திலிருந்து உருவாக்கப்பட்டது.

குறிப்புக்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=அயன்_டோம்&oldid=3147956" இருந்து மீள்விக்கப்பட்டது