அம்ரித்பால் சோட்டு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
{{{name}}}
இயற்பெயர் அம்ரித்பால் சோட்டு
இறப்பு 17.02.2023
{{{death_place}}}
Medium மேடை, திரைப்படம், தொலைக்காட்சி
தேசியம் இந்தியர்
நகைச்சுவை வகை(கள்) உற்றுநோக்கிச் செய்யும் நகைச்சுவை, இசை நாடகக்கொட்டகை, ஒரு வரி நகைச்சுவை
தலைப்பு(கள்) பாலிவுட், பஞ்சாபிப் பண்பாடு
இணையத்தளம் Official Facebook site

 

அம்ரித்பால் சோட்டு (Amritpal Chotu) [1] (இறப்பு 17 பிப்ரவரி 2023) [2] ஒரு இந்திய பஞ்சாபி மற்றும் பாலிவுட் நகைச்சுவை நடிகர் ஆவார். [3] இவர் பல பாலிவுட் மற்றும் பஞ்சாபி திரைப்படங்களில் பணியாற்றியுள்ளார். [4]

திரைப்படவியல்[தொகு]

பஞ்சாபி[தொகு]

ஆண்டு திரைப்படம் பங்கு குறிப்புகள்
2014 மேரேஜ் டா கேரேஜ்
2015 சர்தார் ஜி ஜுண்டி தில்ஜித் தோசாஞ் உடன்
2016 சர்தார் ஜி 2 ஃபௌஜியின் மகன் [5] தில்ஜித் தோசாஞ் உடன்

மேற்கோள்கள்[தொகு]

  1. "This sardaarji is hilarious". Tribuneindia.com. பார்க்கப்பட்ட நாள் 6 July 2016.
  2. Punjabi actor Amritpal Chotu passes away
  3. DayAndNightNewsChd. "Comedian Amrit pal "Chotu"". YouTube. பார்க்கப்பட்ட நாள் 6 July 2016.
  4. "Amritpal "Chotu" enthrall the audience at Aryans Campus". Punjabnewsexpress.com. பார்க்கப்பட்ட நாள் 6 July 2016.
  5. "SardaarJi 2 Review". Punjabimania.com. பார்க்கப்பட்ட நாள் 6 July 2016.
"https://ta.wikipedia.org/w/index.php?title=அம்ரித்பால்_சோட்டு&oldid=3832370" இலிருந்து மீள்விக்கப்பட்டது