உள்ளடக்கத்துக்குச் செல்

அம்ரிக் சிங் தில்லன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

அம்ரிக் சிங் தில்லன், ஒரு பஞ்சாபி சீக்கிய இந்திய அரசியல்வாதி ஆவார். மற்றும் பஞ்சாப் சட்டப் பேரவையில் உறுப்பினர் ஆவார். இவர் பஞ்சாப் மாநில சட்டமன்ற உறுப்பினராக சம்ராலா தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் சம்ராலா தொகுதியில் தொடா்ந்து  ஐந்து முறை தேர்தலில் போட்டியிட்டார். இதில்  நான்கு முறை வெற்றி (1997, 2002, 2012 மற்றும் 2017 ) பெற்றாா். இவர் இந்திய தேசிய காங்கிரசில் உறுப்பினராக உள்ளார். 

இவர் தொடர்ந்து உறுப்பினராக இருந்ததால், பஞ்சாப் அரசாங்கக் குழுக்களில் கீழ்கண்டவைகளில் உறுப்பினராக உள்ளார்:

  • பொது கணக்குகள் பற்றிய குழு
  • அரசாங்க உத்தரவாதங்கள் பற்றிய குழு

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=அம்ரிக்_சிங்_தில்லன்&oldid=4376216" இலிருந்து மீள்விக்கப்பட்டது