உள்ளடக்கத்துக்குச் செல்

அம்மோனியம் அறுகுளோரோரோடேட்டு(III)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அம்மோனியம் அறுகுளோரோரோடேட்டு(III)
Ammonium hexachlororhodate(III)
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
அம்மோனியம் அறுகுளோரோரோடேட்டு(III)
வேறு பெயர்கள்
அம்மோனியம் குளோரோரோடேட்டு(III), டிரை அம்மோனியம் எக்சாகுளோரோரோடேட்டு
இனங்காட்டிகள்
15336-18-2
ChemSpider 17339499
EC number 239-364-2
InChI
  • InChI=1S/6ClH.3H3N.Rh/h6*1H;3*1H3;/q;;;;;;;;;+3/p-3
    Key: OJNYBYILSUWBHM-UHFFFAOYSA-K
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 16211509
  • [Rh+3]([Cl-])([Cl-])([Cl-])([Cl-])([Cl-])[Cl-].[NH4+]
பண்புகள்
Cl6H12N3Rh
வாய்ப்பாட்டு எடை 369.72 g·mol−1
தோற்றம் சிவப்பு நிறப் படிகங்கள்
அடர்த்தி 2.2 கி/செ.மீ3
சிறிதளவு கரையும்
தீங்குகள்
GHS pictograms The exclamation-mark pictogram in the Globally Harmonized System of Classification and Labelling of Chemicals (GHS)[1]
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.

அம்மோனியம் அறுகுளோரோரோடேட்டு(III) (Ammonium hexachlororhodate(III) ) என்பது (NH4)3RhCl6 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும்.[2][3][4]

தயாரிப்பு

[தொகு]

ரோடியம் முக்குளோரைடு கரைசலையும் அதிக அளவு அமோனியம் குளோரைடு கரைசலையும் சேர்த்து கரைசலை ஆவியாக்கினால் அம்மோனியம் அறுகுளோரோரோடேட்டு(III) உருவாகும்.

RhCl3 + 3NH4Cl -> (NH4)3RhCl6

இயற்பியல் பண்புகள்

[தொகு]

அம்மோனியம் அறுகுளோரோரோடேட்டு(III) சிவப்பு நிறப் படிகங்களாக உருவாகிறது. இது நீரில் சிறிதளவு கரையும்.

வேதிப் பண்புகள்

[தொகு]

நீரிய கரைசலில் இது பகுதியளவு நீராற்பகுப்புக்கு உட்படும்.

(NH4)3[RhCl6] + H2O → (NH4)2[RhCl5(H2O)] + NH4Cl

பயன்கள்

[தொகு]

மருந்துவகைப் பொருள்கள், வேளாண் வேதிப்பொருள்கள், கரிமத் தொகுப்பு வினைகளில் அம்மோனியம் அறுபுளோரோரோடேட்டு(III) ஒரு மூலப்பொருளாகவும் ஓர் இடைநிலையாகவும் பயன்படுகிறது.[5]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Ammonium hexachlororhodate(III) ROTI®METIC 99,995 % (4N5)" (PDF). carlroth.com. பார்க்கப்பட்ட நாள் 16 October 2024.
  2. "Ammonium hexachlororhodate(III)". Sigma Aldrich. பார்க்கப்பட்ட நாள் 16 October 2024.
  3. Emergency Planning and Community RightToKnow Act section 313 reporting guidance for the textile processing industry (in ஆங்கிலம்). DIANE Publishing. p. C-14. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-4289-0164-3. பார்க்கப்பட்ட நாள் 16 October 2024.
  4. "Ammonium Hexachlororhodate(III)". American Elements. பார்க்கப்பட்ட நாள் 16 October 2024.
  5. "Ammonium hexachlororhodate(III) hydrate, Premion , 99.99% (metals basis), Thermo Scientific Chemicals | Fisher Scientific". Fisher Scientific. பார்க்கப்பட்ட நாள் 16 October 2024.