அம்மைச்சி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

அம்மைச்சி (17 ம் நூற், காஞ்சிபுரம்) ஒரு பெண் தமிழ்ப் புலவர். இவர் தேவரடியாள் மரபில் வந்தவர். இவரது வருணகுலாதித்தன் மடல், பெருமாள் திருநாளை ஆகிய ஆக்கங்கள் பற்றி அறிய முடிகிறது.[1]

மேற்கோள்கள்[தொகு]

  1. வாழ்வியற் களஞ்சியம் - தொகுதி 1
"https://ta.wikipedia.org/w/index.php?title=அம்மைச்சி&oldid=2718244" இருந்து மீள்விக்கப்பட்டது