அம்பைட்டு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
அம்பைட்டு
Umbite
பொதுவானாவை
வகைசங்கிலி சிலிக்கேட்டு
வேதி வாய்பாடுK2ZrSi3O9•H2O
இனங்காணல்
நிறம்நிறமற்றது, இள மஞ்சள்
படிக அமைப்புசெஞ்சாய்சதுரம்
மிளிர்வுகண்ணாடித்தன்மை
மேற்கோள்கள்[1]

அம்பைட்டு (Umbite) என்பது (K2(Zr,Ti)Si3O9•H2O) என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிமமாகும். சிர்க்கோனோசிலிக்கேட்டு வகைக் கணிமமான இது வடக்கு உருசியாவில் கிடைக்கிறது. இலேக் அம்போசெரோ என்பவர் கண்டறிந்த காரணத்தால் இக்கனிமத்திற்கு அம்பைட்டு என்ற பெயர் சூட்டப்பட்டது. உருசியாவின் உவுவோனெமியோக் ஆற்றுச்சமவெளி, கைபினை மலைகள், கோலா தீபகற்பம், வடக்குப்பகுதி மூர்மேன்சுகயா ஓப்லாசுட்டு போன்ற பகுதிகளில் இக்கனிமத்தின் அமைவிடங்கள் உள்ளன[2][3].

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=அம்பைட்டு&oldid=2603596" இருந்து மீள்விக்கப்பட்டது