அம்பிகா சிங் யாதவ்
Appearance
அம்பிகா சிங் யாதவ் | |
---|---|
உறுப்பினர்-பீகார் சட்டமன்றம் | |
பதவியில் 2009–2015 | |
முன்னையவர் | ஜெகதீசு நந்த சிங் |
பின்னவர் | அசோக் குமார் சிங் |
தொகுதி | இராம்கார் |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | கைமூர் மாவட்டம் |
அரசியல் கட்சி | பகுஜன் சமாஜ் கட்சி(2020-வரை) |
பிற அரசியல் தொடர்புகள் | இராச்டிரிய ஜனதா தளம் (2020 முன்னர்) |
வாழிடம்(s) | பாட்னா, பீகார் |
தொழில் | அரசியல்வாதி |
அம்பிகா சிங் யாதவ் (Ambika Singh Yadav) என்பவர் இந்திய அரசியல்வாதி ஆவார். பீகாரைச் சேர்ந்த இவர் 2009ஆம் ஆண்டில் நடைபெற்ற பீகார் சட்டமன்றத் தேர்தலில் ராம்கட் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டுத் தேர்ந்தெடுக்கப்பட்டார். ஆனால் 2015-ல் நடைபெற்ற தேர்தலில் போட்டியிட்டுத் தோல்வியடைந்தார். இந்த தேர்தலின்போது இவர் இராச்டிரிய ஜனதா தள உறுப்பினராக இருந்தார். பின்னர் 2020-ல், அம்பிகா சிங் யாதவ் இராச்டிரிய ஜனதா தளத்திலிருந்து விலகி பகுஜன் சமாஜ் கட்சியில் சேர்ந்தார்.[1]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Ex-RJD MLA Ambika Singh Yadav joins hands with BSP Supremo Mayawati". Hindustan Times. 28 February 2020.