உள்ளடக்கத்துக்குச் செல்

அமோனியம் பாசுபோமாலிப்டேட்டு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அமோனியம் பாசுபோமாலிப்டேட்டு[1]
பெயர்கள்
வேறு பெயர்கள்
அமோனியம் மாலிப்டோபாசுபேட்டு
இனங்காட்டிகள்
54723-94-3 N
ChemSpider 21170136 Y
InChI
  • InChI=1S/12Mo.3H3N.H3O4P.H2O.36O/c;;;;;;;;;;;;;;;1-5(2,3)4;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;/h;;;;;;;;;;;;3*1H3;(H3,1,2,3,4);1H2;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;/q;;;;;;;;;3*+1;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;3*-1 Y
    Key: FPMGDWVRFQSMKO-UHFFFAOYSA-N Y
  • InChI=1/12Mo.3H3N.H3O4P.H2O.36O/c;;;;;;;;;;;;;;;1-5(2,3)4;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;/h;;;;;;;;;;;;3*1H3;(H3,1,2,3,4);1H2;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;/q;;;;;;;;;3*+1;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;3*-1/rMo12O40P.3H3N.H2O/c13-1(14,15)41-4(22,23)44-7(28,29)47-10(34,35)50-53(40,51-11(36,37)48-8(30,31)45-5(24,25)42-2(16,17)18)52-12(38,39)49-9(32,33)46-6(26,27)43-3(19,20)21;;;;/h;3*1H3;1H2/q-3;;;;/p+3
    Key: FPMGDWVRFQSMKO-AHLDUZLPAZ
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 73425405
  • O.O=[Mo](=O)(OP(=O)(O[Mo](=O)(=O)O[Mo](=O)(=O)O[Mo](=O)(=O)O[Mo]([O-])(=O)=O)O[Mo](=O)(=O)O[Mo](=O)(=O)O[Mo](=O)(=O)O[Mo]([O-])(=O)=O)O[Mo](=O)(=O)O[Mo](=O)(=O)O[Mo]([O-])(=O)=O.[NH4+].[NH4+].[NH4+]
பண்புகள்
(NH4)3PMo12O40
வாய்ப்பாட்டு எடை 1876.35 கி/மோல்
தோற்றம் மஞ்சள் படிகங்கள்
உருகுநிலை சிதைவடையும்
தீங்குகள்
GHS pictograms The exclamation-mark pictogram in the Globally Harmonized System of Classification and Labelling of Chemicals (GHS)
GHS signal word எச்சரிக்கை
H315, H319, H335[2]
P261, P305+351+338[2]
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
| colspan=2 |  N verify (இதுY/N?)
பாசுபோமாலிப்டே#ட்டு அயனி, [PMo12O40]3−.

அமோனியம் பாசுபோமாலிப்டேட்டு (Ammonium phosphomolybdate) என்பது (NH4)3PMo12O40 என்ற மூலக்கூற்றுவாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் பாசுபோமாலிப்டிக் அமிலத்தினுடைய கனிமவேதியியல் உப்பு ஆகும். இவ்வுப்பில் அளவுக்கு அதிமாக பாசுபோமாலிப்டேட்டு அயனி பல்கூட்டு வேதிப்பொருள் கலந்துள்ளது.

தயாரிப்பு

[தொகு]

அமோனியம் ஆர்த்தோ மாலிப்டேடு சேர்மம் பாசுபாரிக் அமிலம் மற்றும் நைட்ரிக் அமிலம் ஆகியனவற்றை வினைபுரியச் செய்து மஞ்சள் நிறமான அமோனியம் பாசுபோமாலிப்டேட்டை தயாரிக்க இயலும். இவ்வினையில் அமோனியம் நைட்ரேட்டும் தண்ணீரும் உடன் விளைபொருள்களாக உருவாகின்றன.

மேற்கோள்கள்

[தொகு]
  1. ChemicalBook: http://www.chemicalbook.com/ChemicalProductProperty_EN_CB6162083.htm
  2. 2.0 2.1 "Ammonium phosphomolybdate hydrate".