அமொலாக் சாந்து

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அமொலாக் சாந்து
Amolakh Chand
நாடாளுமன்ற உறுப்பினர், மாநிலங்களவை
பதவியில்
1952–1960
தொகுதிஉத்தரப் பிரதேசம்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு(1907-01-11)11 சனவரி 1907
இறப்பு18 நவம்பர் 1963(1963-11-18) (அகவை 56)
அரசியல் கட்சிஇந்திய தேசிய காங்கிரசு

அமொலாக் சாந்து (Amolakh Chand) இந்தியாவைச் சேர்ந்த ஓர் அரசியல்வாதியாவார். 1907 ஆம் ஆண்டு சனவரி மாதம் 11 ஆம் தேதியன்று இவர் பிறந்தார். இந்திய தேசிய காங்கிரசு கட்சியின் உறுப்பினராக இருந்தார். இந்திய நாடாளுமன்றத்தின் மேல்சபையான மாநிலங்களவையில் ஒரு நாடாளுமன்ற உறுப்பினராக உத்தரபிரதேச மாநிலத்தை இவர் பிரதிநிதித்துவப்படுத்தினார். 1963 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 18 ஆம் தேதியன்று அமொலாக் சாந்து தனது 56 ஆவது வயதில் காலமானார்.[1][2][3][4]

மேற்கோள்கள்[தொகு]

  1. "RAJYA SABHA MEMBERS BIOGRAPHICAL SKETCHES 1952 - 2003" (PDF). Rajya Sabha. பார்க்கப்பட்ட நாள் 25 March 2018.
  2. Parliamentary Debates: Official Report. Rajya Sabha Secretariat. 1963. பக். 85. https://books.google.com/books?id=YFFPAQAAMAAJ. பார்த்த நாள்: 25 March 2018. 
  3. The Times of India Directory & Yearbook, Including Who's who. Times of India Press. 1954. பக். 1133. https://books.google.com/books?id=V3YiAQAAIAAJ. பார்த்த நாள்: 25 March 2018. 
  4. India. Parliament (1952). Parliamentary Debates. பக். 640. https://books.google.com/books?id=vigaAAAAIAAJ. பார்த்த நாள்: 25 March 2018. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=அமொலாக்_சாந்து&oldid=3826948" இலிருந்து மீள்விக்கப்பட்டது