அமேடியோ அவகாதரோ

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
BalajijagadeshBot (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 16:32, 26 ஏப்பிரல் 2019 அன்றிருந்தவாரான திருத்தம் (→‎top: பராமரிப்பு using AWB)
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | புதிய திருத்தத்தைப் பார்க்கவும். (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)
அமேடியோ அவகாதரோ
பிறப்புஆகஸ்ட் 9, 1776
இத்தாலி
இறப்புஜூலை 9, 1856
தேசியம்இத்தாலியர்
துறைவேதியியல்
பணியிடங்கள்டியூரின் பல்கலைக்கழகம்
அறியப்படுவதுஅவகாதரோவின் விதி
அவகாதரோவின் எண்

அமேடியோ அவகாதரோ (Lorenzo Romano Amedeo Carlo Avogadro di Quaregna e di Cerreto; ஆகஸ்ட் 9, 1776 - ஜூலை 9, 1856), இத்தாலியை சேர்ந்த ஒரு வேதியியலாளர் ஆவார். வளிமங்களின் மூலக்கூறு, மற்றும் அவகாதரோவின் விதியைக் கண்டுபிடித்தமைக்காகவும் இவர் பெரிதும் அறியப்பட்டவர். இவரது நினைவாக ஒரு மோல் பொருளில் இருக்கக்கூடிய மூலக்கூறுகளின் எண்ணிக்கை (6.022142 x 1023), அவகாதரோவின் எண் அல்லது அவகாதரோ மாறிலி என அழைக்கப்படுகிறது.


"https://ta.wikipedia.org/w/index.php?title=அமேடியோ_அவகாதரோ&oldid=2710777" இலிருந்து மீள்விக்கப்பட்டது