அமெரிக்க மூலப்பொருள் மற்றும் பரிசோதனைக் குழுமம்
Appearance
உருவாக்கம் | 1898 |
---|---|
தலைமையகம் | West Conshohocken, Pennsylvania |
தலைமையகம் | |
ஆள்கூறுகள் | 40°04′09″N 75°18′32″W / 40.069208°N 75.308863°W |
President | Katharine Morgan[1] |
தன்னார்வலர்கள் | 30,000 |
வலைத்தளம் | www |
அமெரிக்க மூலப்பொருள் மற்றும் பரிசோதனைக் குழுமம் ( American Society for Testing and Materials ) அல்லது அ.மூ.ப.கு ( ASTM) என்பது மூலப்பொருட்கள், உற்பத்தி பொருட்கள், அமைப்புகள், மற்றும் சேவைகள் ஆகியவற்றின் தன்னார்வ ஒருமித்த தொழில்நுட்ப தரநிலைகளை உருவாக்கி, வெளியிடும் ஒரு உலகளாவிய தரநிலை நிறுவனம் ஆகும். இந்நிறுவனத்தின் தலைமையகம் பிலடெல்பியா வடமேற்கில் சுமார் 5 மைல் (8 கி.மீ.) தொலைவில், பென்சில்வேனியாவில் மேற்கு கோன்ஷோஹோக்கேனில் அமைந்துள்ளது.
Reference
[தொகு]- ↑ "ASTM International Board of Directors – ASTM President". ASTM International.