அமெரிக்கோ (பாடகர்)
Jump to navigation
Jump to search
அமெரிக்கோ Américo | |
---|---|
![]() "லா நியூவா அல்ஜீரியா"வுடன் அமெரிக்கோ பயன்படுத்திய சின்னம். | |
பின்னணித் தகவல்கள் | |
இயற்பெயர் | டொமிங்கோ ஜானி வேகா உர்சுவா |
பிற பெயர்கள் | அமெரிக்கோ |
பிறப்பு | திசம்பர் 24, 1977 |
பிறப்பிடம் | அரிகா, ![]() |
இசை வடிவங்கள் | ஆபிரிக்க/மேற்கிந்திய இசை, இலத்தீன் அமெரிக்க வகை கும்பியா |
தொழில்(கள்) | பாடகர், பாடலாசிரியர் |
இசைக்கருவி(கள்) | வாய்ப்பாட்டு |
இசைத்துறையில் | 1985-நடப்பு |
வெளியீட்டு நிறுவனங்கள் | ஃபெரியா மியூசிக் |
இணைந்த செயற்பாடுகள் | அமெரிக்கோ யி லா நியூவா அல்ஜீரியா |
இணையதளம் | Official website |
டொமிங்கோ ஜானி வேகா உர்சுவா (Domingo Jonhy Vega Urzúa, திசம்பர் 24, 1977, அரிகா, சிலி), அல்லது பரவலாக அமெரிக்கோ , ஓர் சிலி நாட்டுப் பாடகர். மெதுவான தாளகதியில் அமைந்த பொலேரோ என்ற இலத்தீனிய இசைவகைப் பாடகரான மெல்வின் "கோரோசோன்" அமெரிக்கோவிற்கும் அவருடன் இணைந்திசைப் பாடும் மனைவியார் மெர்சிலா டோல்டோவிற்கும் மகனாகப் பிறந்தவர். அமெரிக்கோ யி லா நியூவா அல்ஜீரியா என்ற இசைக்குழுவில் முதன்மைப் பாடகராக ஆனபிறகு பரவலாக அறியப்பட்டார்.
இசைத்தட்டு வரலாறு[தொகு]
இசைத்தள பாடல்தொகுப்புகள்[தொகு]
- லா நியூவா அல்ஜீரியா குழுவினருடன்
- அசி யே (மே 15, 2008 வெளியீடு; உயர்ந்த தரவரிசை #2 சிலி)
- அ மோரிர் (அக்டோபர் 25, 2008 வெளியீடு; உயர்ந்த தரவரிசை #1 சிலி)
தனியே[தொகு]
- லா நியூவா அல்ஜீரியா குழுவினருடன்
- எல் எம்ப்ரூயோ (El Embrujo) (#1 சிலி)
- ட்ராய்சியோனேரா (Traicionera) (#9 சிலி)
- (டே வாசு) (#2 சிலி)
- கே லெவாந்த் லா மனோ (Que Levante La Mano) (#3 சிலி)
வெளியிணைப்புகள்[தொகு]
- அலுவல்முறை இணையதளம் (இசுப்பானியத்தில்)