அமுக்கப்பட்ட ஐதரசன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

அமுக்கப்பட்ட ஐதரசன் (Compressed hydrogen) (CH2, CGH2 அல்லது CGH2) அழுத்தத்தின் கீழ் சேகரித்து வைக்கப்பட்டுள்ள தனிம ஐதரசனின் வளிமநிலை ஐதரசன் வடிவமாகும். 350 பார் (1பார் என்பது 1,00,000 பாசுகல்கள் அழுத்தம்) மற்றும் 700 பார் அழுத்த அளவுகளில் ஐதரசன் தொட்டிகளில் சேமிக்கப்பட்டுள்ள அமுக்கப்பட்ட ஐதரசன் வாயுவானது, ஐதரசன் வாகனங்களின் நகரும் ஐதரசன் தொட்டிகளில் பயன்படுத்தப்படுகிறது. அமுக்கப்பட்ட ஐதரசன் வாயு எரிபொருளாகப் பயன்படுத்தப்படுகிறது[1].

ஐதரசன் குழாய்வழிப் போக்குவரத்து மற்றும் அமுக்கப்பட்ட ஐதரசன் குழாய் இழுவைவண்டிப் போக்குவரத்து ஆகியவற்றில் வளிம எரிபொருளாகப் பயன்படுத்தப்படுகிறது.

மேற்கோள்கள்[தொகு]

புற இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=அமுக்கப்பட்ட_ஐதரசன்&oldid=3231700" இலிருந்து மீள்விக்கப்பட்டது