அமானின்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அமானின்
Amanin.png
இனங்காட்டிகள்
21150-21-0 Yes check.svgY
ChemSpider 28316 Yes check.svgY
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 30508
பண்புகள்
C39H53N9O14S
வாய்ப்பாட்டு எடை 903.96 g·mol−1
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
 N verify (இதுYes check.svgY/N?)
Infobox references

அமானின் (Amanin) என்பது C39H53N9O14S என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு வளைய பெப்டைடு ஆகும். அமாடாக்சின் வகை நச்சுகளில் இதுவும் ஒரு வகையாகும். இவையாவும் அமானிட்டா என்ற காளான் போன்ற பல தாவர இனங்களில் காணப்படுகின்றன. பிற அமாடாக்சின்கள் போல அமானின் பெப்டைடும் ஆர்.என்.ஏ. பாலிமரேசு II நொதியை தடுக்கிறது. இதனை உட்கொள்வதன் மூலம் ஆர்.என்.ஏ. பாலிமரேசு II நொதியுடன் பிணைக்கலாம். இதனால் கடத்தி ஆர்.என்.ஏ. வின் தொகுப்பு தடுக்கப்படுகிறது. சிறுநீரக செல்களும் கல்லீரல் செல்களும் குழியப்பகுப்புக்கு உட்பட காரணமாகிறது[1].

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=அமானின்&oldid=2672369" இருந்து மீள்விக்கப்பட்டது