உள்ளடக்கத்துக்குச் செல்

அமர்சிங் திசோ

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அமர்சிங் திசோ
இந்திய மக்களவை உறுப்பினர்
பதவியில் உள்ளார்
பதவியில்
2024
தொகுதிதிபு
தனிப்பட்ட விவரங்கள்
தேசியம்இந்தியர்
அரசியல் கட்சிபாரதிய ஜனதா கட்சி
வேலைஅரசியல்வாதி

அமர்சிங் திசோ (Amarsing Tisso) என்பவர் ஓர் இந்திய அரசியல்வாதியும் இந்திய மக்களவை உறுப்பினரும் ஆவார். இவர் பாரதிய ஜனதா கட்சி உறுப்பினர் ஆவார். திசோ 2024ஆம் ஆண்டு நடைபெற்ற இந்தியப் பொதுத் தேர்தலில் அசாமின் திபு மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்று மக்களவை உறுப்பினர் ஆனார்.[1][2][3]

மேலும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Election Commission of India". results.eci.gov.in. Election Commission of India. பார்க்கப்பட்ட நாள் 5 June 2024.
  2. "Amarsing Tisso, Bharatiya Janata Party Representative for Diphu (ST), Assam". Times of India. பார்க்கப்பட்ட நாள் 6 June 2024.
  3. "Diphu, Assam Lok Sabha Election Results 2024 Highlights". Aaj Tak. பார்க்கப்பட்ட நாள் 6 June 2024.
"https://ta.wikipedia.org/w/index.php?title=அமர்சிங்_திசோ&oldid=3999685" இலிருந்து மீள்விக்கப்பட்டது