அப்துல் ஹலீம் ஜாபர் கான்
தோற்றம்
| அப்துல் ஹலீம் ஜாபர் கான் | |
|---|---|
![]() | |
| பின்னணித் தகவல்கள் | |
| பிறப்பு | பெப்ரவரி 18, 1927 jaora, மத்தியப் பிரதேசம், இந்தியா |
| இறப்பு | (அகவை 89) மும்பை, இந்தியா |
| இசை வடிவங்கள் | இந்துஸ்தானி இசை |
| தொழில்(கள்) | சித்தார் கலைஞர், இசையமைப்பாளர், ஆக்குநர், புதுமைப் புனைவாளர் |
| இசைக்கருவி(கள்) | சித்தார் |
| வெளியீட்டு நிறுவனங்கள் | பல்வேறானவை |
| இணைந்த செயற்பாடுகள் | இரவி சங்கர், விலாயத்கான், ஜூலியன் பிரீம், தவெ புரூபெக் (Dave Brubeck), சுனைன் கான் |
| இணையதளம் | www.jafferkhanibaaj.com |
அப்துல் அலீம் சாபர் கான் (Abdul Halim Jaffer Khan, பிப்பிரவரி 18, 1927 – ஜனவரி 4, 2017) இந்திய சிதார் கலைஞர். சங்கீத நாடக அகாதமி விருது (1987), பத்மஸ்ரீ (1970) பத்ம பூசண் (2006) போன்ற விருதுகளை பெற்றுள்ளார். [1][2]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Padma Awards". Ministry of Communications and Information Technology (India). Retrieved 17 September 2010.
- ↑ "SNA: List of Akademi Awardees – Instrumental – Sitar". சங்கீத நாடக அகாதமி. Archived from the original on 30 மே 2015. Retrieved 17 September 2010.
