அப்துல் கலாம் இலட்சிய இந்தியா கட்சி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

அப்துல் கலாம் இலட்சிய இந்தியா கட்சி (Abdul Kalam Vision India Party) 2016ஆம் ஆண்டு புதிதாக தொடங்கப்பட்ட ஒரு அரசியல் கட்சி ஆகும்.[1] இக்கட்சியைத் தொடங்கியவர் அப்துல் கலாமின் முன்னாள் அறிவியல் ஆலோசகர் பொன்ராச் ஆவார். 28 பிப்ரவரி 2016 அன்று புதிய கட்சியின் பெயர் மற்றும் கொடியின் அறிமுக விழா இராமநாதபுரம் பேக்கரும்பு பகுதியில் அமைக்கப்பட்டுள்ள அப்துல்கலாம் சமாதி வளாகத்தில் நடைபெற்றது.

மேற்கோள்கள்[தொகு]

வெளியிணைப்புகள்[தொகு]