அப்துலாயே வாடே

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அப்துலாயே வாடே
செனிகல் குடியரசுத் தலைவர்
பதவியில் உள்ளார்
பதவியேற்பு
1 ஏப்ரல் 2000
பிரதமர் முசுதபா நியாசே
மேம் மாடியோர் போயே
இத்ரிசுகா செக்
மாக்கி சாலி
சீக் அட்ஜிபூ சௌமாரே
சுலைமான் டெனே டியாயே
முன்னவர் அப்தூ டியோஃப்
தனிநபர் தகவல்
பிறப்பு 29 மே 1926 (1926-05-29) (அகவை 97)
டாகர், செனிகல்
அரசியல் கட்சி செனிகலின் மக்களாட்சி கட்சி
வாழ்க்கை துணைவர்(கள்) விவியான் வாடே[1]
பிள்ளைகள் கரீம் வாடே
சிஞ்செலி
சமயம் சுன்னி இசுலாம் (மாலிகி-அஷாரி, மூரைஃட்)

அப்துலாயே வாடே (Abdoulaye Wade, பிறப்பு மே 29, 1926)[2][3] செனிகலின் மூன்றாவதும் தற்போதையுமான குடியரசுத் தலைவராவார். 2000ஆம் ஆண்டு முதல் பதவியில் தொடர்ந்து உள்ளார். செனகலின் மக்களாட்சி கட்சியின் (PDS) முதன்மைச் செயலாளராகவும் விளங்கும் வாடே 1974ஆம் ஆண்டில் கட்சி நிறுவப்பட்டதிலிருந்து கட்சித்தலைமை ஏற்றுள்ளார்.[4][5] நெடுங்காலம் எதிர்க்கட்சித்தலைவராக விளங்கிய வாடே 1978 முதல் நான்கு முறை குடியரசுத்தலைவர் தேர்தலில் போட்டியிட்டு 2000ஆம் ஆண்டில் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[4] மூன்றாவது பதவிக்காலத்திற்கு மீண்டும் போட்டியிடத் தீர்மானித்திருக்கும் இவருக்கு எதிராக எதிர்ப்புப் போராட்டங்கள் எழுந்துள்ளன[6]

மேற்கோள்கள்[தொகு]

  1. Laura Bush hosts Viviane Wade The White House, 6 December 2004
  2. World Leaders 2003: Senegal: Personal Background, Encyclopedia of the Nations.
  3. "Senegal Court Says President Can Run Again". NY Times. http://www.nytimes.com/2012/01/28/world/africa/abdoulaye-wade-president-of-senegal-can-run-again-court-says.html. பார்த்த நாள்: 30 January 2012. 
  4. 4.0 4.1 Profiles of People in Power: The World's Government Leaders (2003), page 457.
  5. Profile of Wade at PDS web site (பிரெஞ்சு).
  6. Two killed in Senegal protest as anger mounts against President Abdoulaye Wade
"https://ta.wikipedia.org/w/index.php?title=அப்துலாயே_வாடே&oldid=2715692" இருந்து மீள்விக்கப்பட்டது