அப்சர் ஆலம்
Appearance
அப்சர் ஆலம் Absar Alam | |
---|---|
பிறப்பு | அப்சர் ஆலம் பைசலாபாத்து |
பணி | பத்திரிகையாளர் |
பாக்கித்தான் மின்னணு ஊடக ஒழுங்குமுறை ஆணையத்தின் 5 ஆவது தலைவர் | |
பதவியில் 01 திசம்பர் 2015 – 18 திசம்பர் 2017 | |
முன்னையவர் | கமாலுதீன் திப்பு |
பின்னவர் | முகம்மது சலீம் பைக்கு |
அப்சர் ஆலம் (Absar Alam ) பாக்கித்தான் நாட்டைச் சேர்ந்த ஒரு மூத்த பத்திரிகையாளர் ஆவார். பாக்கித்தான் மின்னணு ஊடக ஒழுங்குமுறை ஆணையத்தின் 5 ஆவது தலைவராகவும் பணியாற்றினார்.
2015 ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் இவர் பாக்கித்தான்மின்னணு ஊடக ஒழுங்குமுறை ஆணையத்தின் தலைவராக நியமிக்கப்பட்டார், 2017 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் நீதிமன்றங்களால் அகற்றப்படும் வரை இப்பதவியில் பணியாற்றினார் [1] [2] [3]
21 ஏப்ரல் 2021 அன்று, அப்சர் ஆலம் தனது வீட்டிற்கு அருகிலுள்ள பூங்காவில் நடந்து சென்றபோது, பாக்கித்தான் இராணுவத்தை விமர்சித்ததை விரும்பாத ஒரு நபரால் சுடப்பட்டார். காயங்களுக்கு சிகிச்சை அளிக்க மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இவர், காயங்களில் இருந்து வெற்றிகரமாக குணமடைந்தார். [4] [5] [6]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Absar Alam appointed as PEMRA chairman Pakistan Press Foundation website, Published 26 October 2015, Retrieved 11 November 2021
- ↑ Absar Alam:The watchman Dawn Group of Newspapers (Herald magazine), Published 19 June 2017, Retrieved 10 November 2021
- ↑ Idrees Sheikh and Javed Hussain (18 December 2017). "Absar Alam steps down as Pemra chairman after LHC declares his appointment illegal". Dawn (newspaper). https://www.dawn.com/news/1377349.
- ↑ "Absar Alam booked for inciting against Army, plea for trial under article 6 (using translated title version here from Urdu to English)". BBC News website. 11 September 2020. https://www.bbc.com/urdu/pakistan-54125700."Absar Alam booked for inciting against Army, plea for trial under article 6 (using translated title version here from Urdu to English)". BBC News website. 11 September 2020. Retrieved 10 November 2021.
- ↑ Salman Masood (20 April 2021). "Pakistani Journalist Is Shot After Criticizing the Military". The New York Times. https://www.nytimes.com/2021/04/20/world/asia/pakistan-journalist-military.html.Salman Masood (20 April 2021). "Pakistani Journalist Is Shot After Criticizing the Military". The New York Times. Retrieved 10 November 2021.
- ↑ "Senior journalist Absar Alam shot, injured in Islamabad". Dawn (newspaper). 20 April 2021. https://www.dawn.com/news/1619325."Senior journalist Absar Alam shot, injured in Islamabad". Dawn (newspaper). 20 April 2021. Retrieved 10 November 2021.