உள்ளடக்கத்துக்குச் செல்

அப்சரோன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Abşeron Yarımadası
Motto of County Council: Qara qızıl diyarı (The land of the black gold - கறுப்புத் தங்கத்தின் நிலம்)
புவியியல்
நிலை
பிரதேசம் அப்சரோன் குடாநாடு
பரப்பளவு
- மொத்தம்

2,110 km2 (810 sq mi)
நிர்வாக தலைமையகம்பாக்கு
ISO 3166-2AZ-AB
ONS code AZE100346
NUTS 3
Demography
மக்கட்தொகை
- மொத்தம் (டிசம்பர் 2008)
- அடர்த்தி
முதலாவது
3,4 மில்லியன்
3,070/km2 (8,000/sq mi)
Ethnicity 96% அசர்பைஜானியர், 4% ஏனையோர்
அரசியல்
No county council
நாடாளுமன்ற உறுப்பினர்
மாவட்டங்கள்
  1. பாக்கு (நகரம்)
  2. சும்காயிற் (நகரம்)
  3. அப்சரோன் மாவட்டம் (மாவட்டம்)

அப்சரோன்(English: Absheron, அசர்பைஜான்: Abşeron yarımadası) குடாநாடு அசர்பைஜான் நாட்டிலுள்ள ஒரு பிரதேசமாகும். அசர்பைஜான் தலைநகரமான பாக்கு மற்றும் சும்காயிற், கிர்டாலன் நகரங்கள் இப்பிரதேசத்தில் அமைந்துள்ளன.

இது பாக்கு, சும்காயிற் மற்றும் அப்சரோன் மாவட்டம் ஆகிய மாவட்டங்களை உள்ளடக்கிய பிரதேசமாகும்.

இக்குடாநாடு கஸ்பியன் கடலினுள் கிழக்குமுகமாக 37 மைல்கள்(60 கி.மீ) நீள்கின்றது. இது அதிகபட்சமாக 19 மைல்கள்(30 கி.மீ) அகலமுடையது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=அப்சரோன்&oldid=712744" இலிருந்து மீள்விக்கப்பட்டது