அபூர்வ சகோதரர்கள் (1949 திரைப்படம்)
Appearance
(அபூர்வ சகோதரர்கள், 1949 இலிருந்து வழிமாற்றப்பட்டது)
அபூர்வ சகோதரர்கள் | |
---|---|
இயக்கம் | ஆச்சார்யா |
தயாரிப்பு | எஸ். எஸ். வாசன் ஜெமினி |
கதை | கதை அலெக்சாண்டர் டமாஸ் |
இசை | எஸ். ராஜேஸ்வர ராவ் எம். டி. பார்த்தசாரதி ஆர். வைத்தியநாதன் |
நடிப்பு | எம். கே. ராதா ஆர். நாகேந்திர ராவ் ஜி. பட்டு ஐயர் சோமு டி. பாலசுப்பிரமணியம் பி. பானுமதி லட்சுமிப்பிரபா சூர்யபிரபா |
வெளியீடு | அக்டோபர் 21, 1949 |
நீளம் | 13661 அடி |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
அபூர்வ சகோதரர்கள் 1949 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஆச்சார்யா இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் எம். கே. ராதா, ஆர். நாகேந்திர ராவ் மற்றும் பலரும் நடித்திருந்தனர்.[1]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ ராண்டார் கை (27 சூன் 2008). "Apoorva Sahodarargal 1949". தி இந்து இம் மூலத்தில் இருந்து 2008-06-30 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20080630172908/http://www.hindu.com/cp/2008/06/27/stories/2008062750371600.htm. பார்த்த நாள்: 16 அக்டோபர் 2016.